Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

மேற்கத்திய ஓவியங்கள் (Combo)
-5 % Out Of Stock
மேற்கத்திய ஓவியங்கள் I: மேற்கத்திய ஓவியங்களின் பரம்பரை 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் தொடங்கி இன்றுவரை பரந்து விரிகிறது. இதன் உச்சங்களைத் தமிழில் விளக்கி எளிதாகப் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ள முதல் நூல் இது. உலகம் முழுதும் பல்வேறு ஓவியக்கூடங்களில் இருக்கும் பேரோவியங்களைய..
₹2,209 ₹2,325
மொழிபெயர்ப்பியல் பயணங்கள் பரிமாணங்கள்
-5 %
நம் அன்றாட வாழ்விலிருந்து பண்பாட்டு அறிவுத் தளங்கள் வரையிலும் நீக்கமற நிறைந்திருக்கும் செயல்பாடு மொழிபெயர்ப்பு. பேச்சையோ எழுத்தையோ இன்னொரு மொழியில் தருவது எளிய செயல்பாடு அன்று. ஒவ்வொரு சொல்லும் தொடரும் பல்வேறு பொருட்கோடலுக்கு வழிகொடுப்பவை. குறிப்பிட்ட சொல் அல்லது தொடரை யார், எப்போது, எங்கே, என்ன நோக..
₹641 ₹675
மொழிபெயர்ப்புப் பார்வைகள்
-5 %
“மொழி என்பது அகராதிகளிலும் இலக்கண நூல்களிலும் மட்டும் அடங்கிவிடும் ஒரு திட்டவட்டமான அமைப்பு அல்ல. அது, தான் புழங்கும் பண்பாட்டுச் சூழலின் உயிரோட்டமான பிரதிபலிப்பு. அகராதிகளாலும் இலக்கண நூல்களாலும் ஒருபோதும் முழுமையாக வரையறுத்துவிட முடியாத பண்பாட்டுத் தளத்தைத் தன் ஊற்றாகக்கொண்ட இடையறாத நீரோட்டம்..
₹143 ₹150
மொழியும் இலக்கியமும்
-5 %
மொழியும் இலக்கியமும்சிலப்பதிகார கதையில் ஒரு பெண்ணை பதிவிரதையாக்க வேண்டும் என்பதற்காக உலகத்திலுள்ளம் முட்டாள்தனத்தை எல்லாம் கொண்டு வந்து புகுத்தியிருக்கின்றான். சாமி மட்டுமல்ல; பார்ப்பான் பேய், பிசாசு, இவைகள் வந்திருக்கின்றன ..
₹333 ₹350
மோக முள்
-5 %
மோகமுள்- தி.ஜானகிராமன்:இந்த நாவல் பற்றி இலக்கியத் தரம் அறிந்தவர்கள் பெருமைப் படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை - பெரியதோர் சாதனை...
₹751 ₹790
மோகத்திரை
-5 %
உமா வரதராஜனுக்கு சினிமா ‘மனக்கடலின் உள் நதி நீரோட்டம்’. வாழ்க்கையின் இனிய தருணங்களிலும் துயர நிமிடங்களிலும் பிணைந்து நின்ற ஒன்று. சினிமா தந்த அனுபவங்களே அதைப் பற்றிய ரசனையையும் அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களே அதைப் பற்றிய நுட்பங்களையும் அதன் மூலம் வசப்படுத்திக்கொண்ட பட்டறிவே விமர்சனங்களையும் அவருக்..
₹228 ₹240
மோகனசாமி
-5 %
கன்னட இலக்கித்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான வசுதேந்த்ராவின் கதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு தனித்துவமானது. தன்பாலின ஈர்ப்புக் கொண்ட ஒருவனின் கதைகளைச் சொல்லும் இந்தத் தொகுப்பு புனைவுலகில் பேசாப்பொருளைத் துணிந்து பேசுகிறது. தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களைப் பற்றி மோகனசாமி என்னும் கதாபா..
₹280 ₹295
மோகப் பெருமயக்கு
-5 %
தி.ஜானகிராமனைக் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் சுகுமாரன் எழுதிய கட்டுரைகள், குறிப்புகளின் தொகுப்பு 'மோகப் பெருமயக்கு'. ஓர் எழுத்தாளர் மீதான மாறாப் பற்றையும் அவரது எழுத்துகளில் உணர்ந்த கலை நுட்பத்தையும் இந்த நூல் கொண்டிருக்கிறது. நவீனத் தமிழின் எழுத்து மேதைகளில் ஒருவரான தி.ஜானகிராமன் நூற்றாண..
₹152 ₹160
மௌனப் பனி ரகசியப் பனி
-5 %
1994 முதல் 2000 வரை காலச்சுவடில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கதைகளின் தொகுப்பு இந்நூல். மேற்கத்திய, ஜப்பானிய, லத்தீன் அமெரிக்கப் படைப்புகளுடன் இந்திய மொழிக் கதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. யதார்த்தப் பாணிக் கதைகளும், விஞ்ஞானப் புனைகதைகளும், மாய யதார்த்தக் கதைகளும், பரிசோதனைக் கதை முயற்சிகளும் இவற்று..
₹190 ₹200
மௌனி படைப்புகள்
-5 %
மெளனி படைப்புகள்தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்கள் மனித மனத்தின் மையத்திலிருந்து வெளியுலகை நோக்கி நகர்ந்தபோது, மெளனி உள் உலகின் விளிம்புகளுக்குள் பயணம் செய்தார். மனத்தின் இருள், விநோதம், தத்தளிப்பு, குதூகலம் போன்ற வழிகளில் நிகழ்ந்த பயணங்கள்தாம் மௌளியின் பெரும்பான்மையான கதைகளும். சுருங்க எழுதிப் பெரு..
₹356 ₹375
மௌனி வெ.சாமிநாத சர்மா என்.எஸ்.கிருஷ்ணன் நினைவோடை
-5 %
தான் சந்தித்த ஆளுமைகள் தன்னை எந்த வகையில் பாதித்தார்கள் என்பதைப் பகிர்ந்துகொள்வதே சுந்தர ராமசாமியின் நினைவோடை நூல் வரிசையின் முதன்மை நோக்கமாமும் பயனும் ஆகும்.இந்நூலில் எழுத்தாளர் மௌனி , சிந்தனையாளர் வெ.சாமிநாத சர்மா , திரைகலைஞர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் பற்றிய ஞாபகங்களை பகிர்ந்துகொள்கிறார்...
₹95 ₹100
யயாதி
-5 %
தன்னுடைய மகிழ்ச்சி, தன்னுடைய உலகம், தன்னுடைய பெருமை, தன்னுடைய எதிர்காலம் என எப்போதும் தன்னை மையமாகக் கொண்டு மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிற தற்காலச் சமூக மாந்தனின் உருவகமாகத் திரண்டு நிற்கிறான் யயாதி. எல்லையற்ற அவனுடைய பேராசை அவனை ஆட்டிப் படைத்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு கணமும் தன் விழைவை மட்டுமே அவ..
₹162 ₹170
Showing 1105 to 1116 of 1239 (104 Pages)